பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள அரலகங்வில கஜுவத்த என்ற கஷ்டப்பிரதேச  கிராமத்தில் வசிக்கும் உயர்தரப் பாடசாலை மாணவியின் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. சுமார் ஒன்றரை மாதங்கள்  பாடசாலைக்கு செல்லவில்லை என்று அதில் அவர் கூறுகிறார். உண்பதற்கும் குடிப்பதற்கும் ஏதுமின்றி தவிக்கும் தனது குடும்பத்திற்கு உதவுமாறு வேண்டுகிறார். மேலும், தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், தனக்கு இரண்டு இளைய சகோதரர்கள் இருப்பதாகவும், அவர்களை யாரும் கவனித்துக் கொள்ளத் தயாராக இல்லை என்றும் கூறியுள்ளார்.

கடிதத்தை வாசியுங்கள்

வெளியிடப்பட்ட செய்திகள் தொடர்பான தகவல்களைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அனுப்பப்பட்ட கடிதத்தை கீழே படிக்கவும்.

கடிதத்தை வாசியுங்கள்

ஜனாதிபதி அலுவலகத்தின் கடிதத்திற்கான பதிலை கீழே படிக்கவும்.

கடிதத்தை வாசியுங்கள்

செய்தி

ஜனாதிபதி அலுவலகத்தின் அவதானம்

பொறுப்பு அதிகாரியின் பதில்

பல வருடங்களாக திம்புலாகல எல்லே குளத்தில் மீன்பிடி நடவடிக்கைகளுக்குஅரசாங்கத்தின் ஆதரவின்மை மற்றும் நீர்வாழ் தாவரங்கள் மற்றும் களைகளின் அதிகரிப்பு ஆகியவை தமது தொழிலுக்கு இடையூறாக இருப்பதாக மீனவர்கள் கூறுவதாக பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

பதிலளிக்கும் உரிமை

இதுவரை கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை எனக்கூறி பாடசாலை பாடப் புத்தகங்களை அச்சிட முடியவில்லை என தனியார் அச்சக உரிமையாளர் சங்கம் சுட்டிக்காட்டுவதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தம்புத்தேகம பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மஹபெல்லன்கடவலவில் உள்ள குளம் சேதமடைந்துள்ளதால் அப்பகுதி விவசாயிகளின் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டு வருவதாக சிரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது

ஜய ஸ்ரீ மஹா போதி வளாகத்தில் மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் காற்றின் தர உணரி சாதனம் பொருத்தப்பட்டு ஒரு மாதமாகியும் அதிலிருந்து சரியான தரவுகளை பெற முடியவில்லை என அருண நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

செய்தியை வாசியுங்கள்

ஹபரனை ஹிங்குரக்கொட இலக்கம் 29 திம்பிரிகஸ்வெவ ஹேனயாய கிராமத்தில் வசிக்கும் 75 குடும்பங்கள் கூலி வேலை செய்து வாழ்ந்து வருகின்றனர். தற்போது கூலி வேலையேனும் கிடைக்காமல் மிகவும் பரிதவித்து வருவதாக சிரச தொலைக்காட்சி செய்தி மூலம் தெரியவந்துள்ளது.

தனது மூன்று வயது மகளின் இருதய சத்திரசிகிச்சையை செய்வதற்கு உதவி கேட்கும்  தந்தையின் கோரிக்கை ‘தசத லங்கா நியூஸ்’ இணையத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

செய்தியை வாசியுங்கள்

இந்த சிறுமியின் பெற்றோர் கடந்த பெப்ரவரி 16ஆம் திகதி ஜனாதிபதி நிதியத்தில் கோரிக்கை கடிதத்தை சமர்ப்பித்துள்ளனர். அந்தக் கோரிக்கை கடிதத்திற்கு ஏற்ப, அவர்கள் வசிக்கும் பிரதேச செயலகம் மற்றும் சுகாதார அமைச்சிலிருந்து தேவையான தகவல் அறிக்கைகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையை ஜனாதிபதி நிதியம் தற்போது பூர்த்தி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஜனாதிபதி நிதியத்திற்கு அவர்கள் வசிக்கும் பிரதேச செயலாளரின் சிபாரிசு கிடைக்கப்பெற்றுள்ளதோடு, நோயாளியை வைத்தியசாலையில் அனுமதிக்கும் திகதியைப் பெற்று ஜனாதிபதி நிதியத்தில் சமர்ப்பித்ததன் பின்னர் அங்கீகரிக்கப்பட்ட தொகைக்கான உத்தரவாதக் கடிதம் மருத்துவமனைக்குஅனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும், ஜனாதிபதி அலுலகத்தின் தலையீட்டின் ஊடாக குறித்த சிறுமியின் சத்திரசிகிச்சைக்காக நான்கு இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட உள்ளது.

கடிதத்தை வாசியுங்கள்

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் மூலம், சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ உதவியாக இருபதாயிரம் ரூபா கொடுப்பனவு,, ஐயாயிரம் ரூபா சமுர்த்திக் கொடுப்பனவு, இந்திய மானியமாக பெறப்பட்ட பத்து கிலோ அரிசி, பால் மா மற்றும் பிள்ளைகளுக்கான மருத்துவ உதவியாக ஆயிரம் ரூபா வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ராகம போதனா வைத்தியசாலையில் மின்தூக்கி பழுதடைந்துள்ளமையினால் நோயாளர்கள் மற்றும் ஊழியர்களும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக மௌபிம பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.
செய்தியை வாசிக்கவும்

ராகம போதனா வைத்தியசாலையின் மின்தூக்கி பழுதடைந்து இரண்டு வருடங்கள் ஆகிறது” என்ற தலைப்பில் 08.09.2022 மவ்பிம பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் தகவல்களை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார்.
கடிதத்தை வாசிக்கவும்

வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் இரண்டு மின்தூக்கிகள் செயலிழந்துள்ளதாக பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
22 வருடங்கள் பழைமையான மின்தூக்கிகளை திருத்துவதற்கு இவ்வருடம் போதிய வசதிகள் இல்லாததால், அடுத்த வருடம் சீர்செய்யப்படும் எனவும் பணிப்பாளர் நாயகம் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வல்லாலவிட்ட பிரதேச செயலகப் பிரிவில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்த வனஜீவராசிகள் அலுவலகம் தாமதமாகி வருவதால், அப்பகுதியில் வாழும் வனவிலங்குகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக லங்காதீப இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது
கடிதத்தை வாசிக்கவும்

2022-08-25 அன்று வல்லாலவிட்ட பிரதேச செயலகப் பிரிவில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்த வனஜீவராசிகள் அலுவலகம் தாமதமாகி வருவது தொடர்பான லங்காதீப இணையத்தளத்தில் வெளியான செய்தி தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
கடிதத்தை வாசிக்கவும்

வனவிலங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட வேண்டிய பகுதியாக வல்லவிட்ட பிரதேசம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதற்கான சிரமங்களை கட்டுரை மேலும் குறிப்பிட்டுள்ளது.

முடிந்தவரை தேவையற்ற அரச செலவுகளை குறைக்குமாறு திறைசேரி செயலாளர் சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பின்னணியில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரியொருவர் கடந்த 19ஆம் திகதி கண்டி மாவட்டத்தில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் மாவட்ட முகாமையாளர்கள் கூட்டம் என்ற பெயரில் வைபவமொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கடிதத்தை வாசிக்கவும்

.”அரச செலவினங்களைக் குறைப்பதற்கான சுற்றறிக்கையை கருத்திற்கொள்ளாது, வீடமைப்பு அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரிகளால் கண்டி ஹோட்டலில் விழா” – 19.08.2022 என்று மவ்பிம பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பான தகவல்களை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். கடிதத்தை வாசிக்கவும்

கட்டணம் வசூலிப்பதை அதிகரிக்கவும், அதிகாரிகள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் குறைந்த செலவில் அதிக பயன்களை அடையும் வகையில் செயலமர்வு நடத்தப்பட்டதாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் பதில் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். இதன் விளைவாக, 24.07.2022 ஆம் ஆண்டு 39, 123 மில்லியனாக இருந்த வசூலிப்புப் பெறுமதி 24.08.2022 இல் 90,317 மில்லியன் ரூபா என்று அந்தக் கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.