06-20-24

இந்திய – இலங்கை கூட்டு அபிவிருத்தி திட்டங்களை துரிதப்படுத்துவதில் கவனம்

எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க முன்னுரிமை. சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகள் ஜூலை மாதம் ஆரம்பிக்கப்படும். இந்நாட்டில் பால் உற்பத்தித் துறை மற்றும் உர உற்பத்தியை மேம்படுத்த இந்தியாவின் ஆதரவு.…
06-20-24

உறுமய வேலைத்திட்டத்தை விரைவுபடுத்த இம்மாதம் 26 – 30 திகதி…

நாட்டில் 20 இலட்சம் பேருக்கு காணி உறுதிகளை வழங்குவதற்கான "உறுமய" தேசிய வேலைத்திட்டத்தினை துரிதப்படுத்தும் வகையில், இம்மாதம் 26 - 30 ஆம் திகதி வரையில் நாடளாவிய ரீதியில் நடமாடும் சேவையொன்றை நடத்த ஜனாதிபதி…
06-20-24

இந்திய வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

இந்திய - இலங்கை உறவின் மைல்கல்லை அடையாளப்படுத்தும் வகையில் 03 அபிவிருத்தித் திட்டங்கள் மக்களுக்கு கையளிப்பு. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கலாநிதி. ஜெய்சங்கர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று…
06-19-24

பிள்ளைகளுக்கு உகந்த நாட்டை உருவாக்குவேன்! ஜனாதிபதி

6,000 உயர்தர மாணவர்களுக்கும் தரம் 1 முதல் தரம் 11 வரை கல்வி கற்கும். 100,000 மாணவர்களுக்கும் புலமைப் பரிசில்கள் வழங்கும் திட்டம் ஆரம்பமானது. அடையாளமாக 5108 மாணவர்களுக்கு இன்று புலமைப்பரிசில் வழங்கப்பட்டது. உடனடியாக…
06-19-24

வீழ்ச்சி அடைந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஜனாதிபதியின் சரியான தலைமைத்துவம்…

அனைத்து அம்சங்களிலும் வீழ்ச்சியடைந்த நாட்டை மீளக் கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சரியான தலைமைத்துவம் பெரும் உதவியாக அமைந்ததாக கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ பி. ஹேரத் தெரிவித்தார். வலுவான பொருளாதாரத்தை…
06-19-24

“கந்துகர தசகய” வின் கீழ் 9,622 மில்லியன் ரூபா செலவில்…

யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களின் வீட்டுத் தேவைகளில் 89% ஐ 2023 இறுதியில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது - நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ. எஸ் சத்யானந்த. கடந்த அரசாங்கங்களால் பூர்த்தி செய்யப்படாமல்…
06-19-24

கைத்தொழில் துறையினருக்கு நிதியுதவி வழங்க புதிய அபிவிருத்தி வங்கி

சிறு மற்றும் நடுத்தர தொழில்களை வலுப்படுத்துவதற்கு "என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா" என்ற பெயரில் புதிய நிறுவனம். நீதிமன்றத்திற்கு செல்வதன் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது.தேசிய கொள்கையின் ஊடாகவே முன்னோக்கிச் செல்ல வேண்டும்- சர்வதேச தொழில்…
06-18-24

பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது

பௌத்த மதத்தின் இருப்புக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு தீர்மானமும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது - ஜனாதிபதி வலியுறுத்தல். ஆண்களுக்கு நிகரான உரிமைகள் பெண்களுக்கும் இருக்க வேண்டும் எனபது சர்வதேச பெண்கள் அமைப்புகளின் அனைத்து உடன்படிக்கைகளிலும் உள்ளடங்கியுள்ளதாகத்…
06-18-24

உத்தேச வாடகை வருமானச் சட்டம் அதிக வாடகை வருமானம் ஈட்டுவோருக்கு…

சாதாரண வருமானம் ஈட்டுவோரிடம் இந்த வரி அறவிடப்பட மாட்டாதென ஜனாதிபதி உறுதி. சமபாலின திருமணம் குறித்த விடயம் இந்தச் சட்டத்தில் இல்லை. பௌத்த மதப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு, பெண்களின் உரிமையையும் பாதுகாக்கும் வகையில் தீர்வுகள்…
06-18-24

ஆயுர்வேத பட்டதாரிகளின் பயிற்சி மீண்டும் ஆரம்பம் – சுதேச வைத்திய…

நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலை காரணமாக தடைப்பட்டிருந்த ஆயுர்வேத பட்டதாரிகளின் பயிற்சி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார். இதன்படி, மாதாந்தம் 67,500 ரூபாய் கொடுப்பனவுடன் ஆயுர்வேத பட்டதாரிகளுக்கான…