21 பேர் கொண்ட புதிய அமைச்சரவை - ஜனாதிபதியின் கீழ் பாதுகாப்பு, நிதி ,திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு - பிரதமரின் கீழ் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தேசிய…
புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை, நாளை (18) முற்பகல் 10.00 மணிக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளது. அதன்படி, அனைத்து அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்வதற்கான ஏற்பாடுகள்…
வடக்கு,கிழக்கு,தெற்கு,மேற்கை ஒன்றிணைக்கும் ஆட்சியை அமைப்போம் - வாக்களித்த பின்னர் ஜனாதிபதி தெரிவிப்பு இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (14) முற்பகல் மருதானை பஞ்சிகாவத்த அபயசிங்காராமவில்…
இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத்துக்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான,2024 பொதுத்தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாக்களித்த செய்தியை பி்.ப 4.00 மணிக்கு பிரசித்த படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். இது தேர்தல் நியதிகளுக்கு அமைய எடுக்கப்பட்ட முடிவாகும் என்பதோடு,…
இந்நாட்டில் விவசாயம், கல்வி, சுற்றுலா மற்றும் பொதுச் சேவை மேம்பாட்டுக்கு தேவையான தொழில்நுட்ப உதவி மற்றும் நிதி வசதிகளை வழங்க நெதர்லாந்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. நெதர்லாந்தின் இலங்கைக்கான பிரதித் தூதுவர் இவான் ருட்ஜென்ஸ்…
விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்வாய்ப்புகளுக்கு கொரிய சிறிய அளவிலான தொழில் முயற்சிகள் சங்கம், இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளது. அத்தோடு மீன்பிடித் தொழிலுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவி மற்றும் பயிற்சி வழங்குவதற்கான வசதி அளிக்கவும்…
- வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கான பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் பிரதிகள் சம்பந்தப்பட்ட தூதரகங்களின் ஊடாக - குவைத், ஜப்பான், கட்டார் தூதரங்கள்,அவுஸ்திரேலியா மெல்பேர்ன், கனடா டொராண்டோ, இத்தாலியின் மிலான்,டுபாய், கொன்சல் ஜெனரல்…
புதிதாக நியமிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் (ICTA) பணிப்பாளர் சபைக் கூட்டம் (13) பிற்பகல் இடம்பெறவுள்ளது. பொருளாதார அபிவிருத்தியை துரிதப்படுத்தல், தேசிய போட்டித்தன்மை மற்றும் அனைத்து பிரஜைகளுக்கும் குறிப்பிடத்தக்க அளவில் நன்மைகளை ஈட்டித்தரக்கூடிய,…
சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினர் வங்கிகளில் பெற்ற கடன்கள் குறித்து அறிக்கை தயாரிக்கத் தீர்மானம் சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறைகளுக்கான சலுகை வழங்குவது குறித்து, நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக…
மாத்தறை நில்வலா ஆற்றில் கட்டப்பட்டுள்ள உப்பு நீர் தடுப்பு, அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு அதிகரிப்பதற்கு காரணமாக இருப்பதாகவும், விளைச்சல் நிலங்களுக்குள் கடல்நீர் வருவதால், பயிர்கள் சேதமடைவதாகவும் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அவ்விடயம் தொடர்பில்…