ஜனாதிபதி ஆலோசகராக (ஊடக) பிரபல ஊடகவியலாளர் சந்தன சூரியபண்டார நியமிக்கப்பட்டுள்ளதோடு ஜனாதிபதி ஊடகப் பிரிவின் சர்வதேச ஊடக மற்றும் மூலோபாய தொடர்பாடல் பணிப்பாளராக அநுருத்த லொகுஹபுஆரச்சியும் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி…
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளர் நாயகமாக பிரசன்ன பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவருக்கு வழங்கி…
-தலதாவை தரிசித்த ஜனாதிபதி, மல்வத்து, அஸ்கிரிய பீடாதிபதிகளையும் சந்தித்து ஆசி பெற்றார் சித்திரைப் புத்தாண்டின் பின்னர் பொது மக்களுக்காக விசேட தலதா காட்சிப்படுத்தல் ஒன்றை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார…
The Innovation Island Summit – 2025 மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு புத்தாக்கத் துறையில் இணையான போட்டியாளராக இல்லாத இலங்கையை, ஏனைய நாடுகளுடன் இணையான போட்டியாளராக மாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும், இந்த இலக்கை…
Clean Sri Lanka பாடசாலை வேலைத் திட்டம் ஆரம்பம் அரசாங்கத்தின் முதன்மை வேலைத்திட்டமாக செயல்படுத்தப்படும் "Clean Sri Lanka வேலைத்திட்டம்" பாடசாலை கட்டமைப்புக்கு எடுத்துச் செல்லும் வகையில், ஆயிரம் பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தின் முதல்…
- விவசாயம், சுற்றுலா மற்றும் முதலீட்டை மேம்படுத்துவதில் வியட்நாமிக்கிருக்கும் அனுபவங்களை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளத் தயார் - வியட்நாம் தூதுவர் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான வியட்நாம் தூதுவர்…
- இலங்கை நிர்வாக சேவை சங்கம் ஜனாதிபதிக்கு வாழ்த்து அபிவிருத்தியை அடிப்படையாக கொண்டு, இம்முறை வரவு செலவுத் திட்டம் வரையறுக்கப்பட்ட நிதி வாய்ப்புக்களுக்குள் அரசாங்கத்தின் வருமானத்தை பலப்படுத்த உகந்ததாக தயாரிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டு இலங்கை நிர்வாக…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மாலைதீவு குடியரசின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீலுக்கும் (Abdulla Khaleel) இடையிலான சந்திப்பு இன்று (20) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கடந்த தேர்தல்களில் ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திற்குக் கிடைத்த…
முறையான பொருளாதார முகாமைத்துவத்தின் மூலம், 2028 ஆம் ஆண்டளவில் கடன் திருப்பிச் செலுத்தும் சாத்தியம் எதிர்பார்க்கப்படுகிறது. - 2025 வரவு செலவுத் திட்டத்திற்குப் பின்னரான கருத்தாடலில் ஜனாதிபதி தெரிவிப்பு கடந்த அரசாங்கங்களின் தவறான நிதி…
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் சுகாதாரத் துறை பிரதானிகளுக்கு இடையில் இன்று (18) ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது. அரச மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகளுக்காக அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள்…