10-25-24

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி, சுற்றுலா மேம்பாடு மற்றும் முதலீடுகளுக்கு உதவிகளை…

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் டேவிட் பயின்(David Pine) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (25) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து கூறிய நியூசிலாந்து உயர்ஸ்தானிகர்,…
10-25-24

அரிசி சந்தையை சமநிலைப்படுத்த சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி…

நியாயமற்ற முறையில் இலாபம் ஈட்ட அரிசி கட்டுப்பாட்டு விலையில் மாற்றம் செய்யப்படமாட்டாது சிறிய மற்றும் நடுத்தர அரிசி வியாபாரிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு அரிசி சந்தையை சமநிலைப்படுத்துவதற்கு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி…
10-25-24

ஜனாதிபதி மற்றும் மியன்மார் தூதுவர் சந்திப்பு

விவசாயம், கல்வி மற்றும் கலாசாரம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பை அதிகரிப்பதில் கவனம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மியன்மார் தூதுவர் மலர் தான் டைக் (Malar Than Htaik) இடையிலான சந்திப்பு…
10-25-24

ஜனாதிபதி மற்றும் தென் ஆபிரிக்க உயர்ஸ்தானிகருக்கு இடையில் சந்திப்பு

இந்நாட்டுக்கு வருகை தந்திருக்கும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பிரஜைகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் -ஜனாதிபதி தெரிவிப்பு இலங்கையின் பாதுகாப்பு,தொழில்நுட்பம்,விவசாயம் மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கு தென் ஆபிரிக்காவின் ஒத்துழைப்பு இலங்கையின் யானை - மனித மோதலுக்கு தீர்வு…
10-25-24

ஜனாதிபதி இன்று பல தூதுவர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளை…

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து உயர்ஸ்தானிகர்கள், ஈரான் மற்றும் மியன்மார் தூதுவர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அந்த நாடுகளுடனான இருதரப்பு…
10-23-24

சீனத் தூதுக்குழுவின் பிரதிப் பிரதானிக்கும் ஜனாதிபதி செயலாளருக்கும் இடையே சந்திப்பு

சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன்வெய் (Zhu Yanwei), ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை இன்று (22) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். சீனா-இலங்கை இருதரப்பு உறவுகளை பல்வேறு துறைகளில் மேலும்…
10-22-24

இந்திய உயர்ஸ்தானிகருக்கும் ஜனாதிபதி செயலாளருக்குமிடையில் சந்திப்பு

- வடக்குக் கடலில் மீன்பிடி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் இந்திய திட்டங்கள் குறித்து கலந்துரையாடல் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santhosh Jha)ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக குமாநாயக்கவை இன்று (22) ஜனாதிபதி…
10-22-24

அவசர வெள்ள நிவாரணமாக சீனாவிடமிருந்து இலங்கைக்கு 30 மில்லியன் ரூபா…

அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் 30 மில்லியன் ரூபாவை (USD 100,000) இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார…
10-22-24

அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றமுமில்லை

விவசாயிகளிடமிருந்து நியாயமான விலையில் அரிசியைப் பெறுவதற்கும் நுகர்வோருக்கு நியாயமான விலையில் அரிசி வழங்குவதற்கும் முறையான வழிமுறை தேவை. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் உள்ளீடுகளின் விலையை குறைப்பது…
10-22-24

மாகாண சபை பொறிமுறையை முறைப்படுத்துவதற்கான பரிந்துரையொன்றை துரிதமாக தயாரிக்குக

- மாகாண சபைகளின் கீழ் உள்ள சுகாதாரம் மற்றும் கல்வித் துறை வெற்றிடங்கள் தொடர்பில் ஆராய்வு - புதிய அரசியல் கலாசாரத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை சிதைக்கக் கூடாது - மாகாண ஆளுநர்களுடனான சந்திப்பில்…