03-19-25

“Clean Sri Lanka” வின் கீழ் “நகர பசுமை வலய”…

முதற்கட்டம் பேலியகொட மற்றும் ஒருகொடவத்தையில் ஆரம்பம் நாட்டுக்குள் ஒழுக்க, சமூக மற்றும் சூழலியல் ரீதியான புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தி, சமூகத்தை மேலும் உயர்வான நிலைக்கு உயர்த்தி வைப்பதை நோக்காக கொண்ட "Clean Sri Lanka"…
03-5-25

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறவிட வேண்டியுள்ள முழுமையான வரி வருமானத்தை…

-உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு ஜனாதிபதி மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த வருடத்தில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இலக்கு…
03-5-25

ஜனாதிபதி மற்றும் மின்சார சபை அதிகாரிகளுக்கு இடையில் கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் மின்சார சபையின் அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. எரிசக்தி துறையில் நிலையான மற்றும் நீண்டகால வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. எரிசக்தி…
03-5-25

புத்தசாசன,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், புத்தசாசன,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் புதிய செயலாளராக டபிள்யூ.பீ. சேனாதீர நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைவான கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் டபிள்யு. பீ. சேனாதீரவிற்கு…
03-5-25

சரியான நகர முகாமைத்துவத்தின் ஊடாக இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலா களமாக…

- ஜனாதிபதி சம்பிரதாய கட்டுமானங்களுக்கு அப்பாலான சரியான நகர திட்டமிடல் முறையின் மூலம் இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலா களமாக மாற்ற முடியுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தின்…
03-5-25

இலங்கை சுங்கத்தில் காலத்திற்கு ஏற்றவாறு கட்டமைப்பு ரீதியிலான மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படும்

- இலங்கை சுங்கத்தின் உயர் அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் ஜனாதிபதி தெரிவிப்பு காலத்திற்கு ஏற்ற நிறுவன கட்டமைப்பை உருவாக்க இலங்கை சுங்கத்திற்குள் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். 2025…
03-2-25

ஏப்ரல் 18 முதல் 27 வரை விசேட தலதா உற்சவம்

நாட்டில் மத மற்றும் கலாசார மறுமலர்ச்சியை உருவாக்குவதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வோம் ஜனாதிபதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வேண்டுகோளின் பேரில், ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை…
02-28-25

சட்டபூர்வமான அரசின் கீழால் செயற்படும் குற்றவியல் அரசை,தேசிய மக்கள் சக்தி…

• நாட்டில் மீண்டும் இனவாதம் மற்றும் அடிப்படைவாதம் தலைதூக்க இடமில்லை. • பல குற்றக் கும்பல்கள் ஒரே நேரத்தில் செயல்படுவது சதித்திட்டமா என்பது சந்தேகமே • காட்டுமிராண்டித்தனத்தின் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து தற்போதைய…
02-27-25

இலங்கையின் துறைமுகம் சார்ந்த திட்டங்கள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு…

இலங்கையில் துறைமுகம் சார்ந்த திட்டங்கள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு முதலீடு செய்ய ஜப்பானிய அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் இசொமதா அகியோவிற்கும் (Isomata Akio)இடையில்…
02-27-25

ஜனாதிபதி மற்றும் விமானப்படை உயர் அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் விமானப் படையின் உயர் அதிகாரிகளுக்கு இடையில் இன்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள்…