அம்பாறை மாவட்டத்தில் உள்ள கோணகல மகா வித்தியாலயம் மற்றும் கேகாலை மாவட்டத்தில் உள்ள பெரகும்பா மகா வித்தியாலய மாணவர்கள், அவர்களின் கல்விச் சுற்றுலாவுடன் இணைந்தவகையில் ஜனாதிபதி செயலகத்தால் ஏற்பாடு செய்யப்படும் Vision நிகழ்ச்சியில் இன்று…
ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின் கீழ் விலைமனுக் கோரப்பட்டுள்ளது. விற்பனைக்கு உள்ள வாகனங்களில் 1991 முதல் 2016 வரை பல்வேறு…
சிதுல்பவ்வ மற்றும் திஸ்ஸமஹாராம விகாரைகளை முதன்மைப்படுத்திய பொசொன் தான நிகழ்சி தொடர் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (08) நடைபெற்றது. குறித்த நிகழ்விற்காக…
இலங்கைக்கு வருகை தந்துள்ள உலக வங்கிக் குழுமத்தின் தலைவர் அஜய் பங்காவிற்கும்(Ajay Banga), ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. சுமார் 20 ஆண்டுகளுக்குப்…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (06) பிற்பகல் மருதானை, பஞ்சிகாவத்தையில் உள்ள அபேசிங்காராம சய்கொஜி முன்பள்ளியில் 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களித்தார். வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,…
வியட்நாமுக்கான தனது மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (06) பிற்பகல் வியட்நாம் அரசாங்கத்தின் சிறப்பு விமானத்தில் நாடு திரும்பினார். வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் (Luong…
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வியட்நாம் விஜயத்தின் போது, வியட்நாம் வர்த்தக சமூகத்தினருடன் பல கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டார். அதன்படி, ஆதன வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறைகளில் முன்னணி முதலீட்டாளரான விங்குரூப்பின் (Vingroup) உயர்…
வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில் வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாளை (06) ஹோ சி மின் நகரில் ஆரம்பமாகும் 20 ஆவது…
- இரு நாடுகளுக்கும் இடையே சுங்க விகாரம் தொடர்பில் இணக்கப்பாட்டு ஒப்பந்தம் இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் பல்வேறு துறைகள் சார்ந்த நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் ஒரு இணக்கப்பாட்டு ஒப்பந்தமும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும்…
வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு, வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இனால் இன்று (05) அமோக வரவேற்பளிக்கப்பட்டது. இன்று (05) முற்பகல் வியட்நாம் ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த ஜனாதிபதி…