11-27-24

சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முன்னெடுப்புக்காக கடன்…

சர்வதேச நாணய நிதியம் (IMF) முன்னெடுக்கும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முன்னெடுப்புக்களுக்காக கடன் வழங்குநர்களின் உயர் பங்குபற்றுதலின் கட்டாய தேவையை வலியுறுத்தியிருப்பதோடு, அது நாட்டில் எதிர்பார்க்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் வெற்றியை உறுதிப்படுத்த அவசியமான…
11-27-24

புதிய அரசாங்கத்தின் இலஞ்சம் மற்றும் ஊழலற்ற வேலைத்திட்டத்துக்கு அவுஸ்திரேலியா பாராட்டு

புதிய அரசாங்கத்தின் இலஞ்சம் மற்றும் ஊழலற்ற வேலைத்திட்டம் முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன் (Paul Stephens) தெரிவித்தார். இலஞ்சம் மற்றும் ஊழலற்ற பொறிமுறையை நாடு முழுவதிலும் ஸ்தாபிக்க அரசாங்கம் கொண்டுச்…
11-27-24

தொழில்நுட்ப தகவல்களை மாத்திரம் அடிப்படையாகக் கொள்ளாது அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்திருக்கும் பிரதேசங்களுக்கு…

உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் மனநிலை மற்றும் வசதிகளை கவனத்தில் கொண்டு உரிய செயற்பாடுகளை மேற்கொள்க கடலுக்குச் சென்றிருக்கும் மீனவர்களை பாதுகாப்பாக கரைசேர்க்க நடவடிக்கை எடுக்கவும் -அனர்த்த முகாமைத்துவத்துடன் தொடர்புள்ள அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்…
11-26-24

வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புகளுக்காக இலங்கை அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவது குறித்து…

அரசாங்கத்தின் முறையான நிதி முகாமைத்துவத்தின் காரணமாக வெளிநாட்டு முதலீடுகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில் அந்த முதலீட்டு வாய்ப்புக்களுக்கு உதவிகளை வழங்குவது குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கி கவனம் செலுத்தியுள்ளது. ஆசிய…
11-25-24

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் சர்வதேச திணைக்கள உப…

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் சர்வதேச திணைக்கள (IDCPC) உப அமைச்சர் சன் ஹையன் (Sun Haiyan) தலைமையிலான சீனத் தூதுக்குழு இன்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்தது.…
11-25-24

அனர்த்த முகாமைத்துவ நிறுவன கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மட்டும் போதுமானதல்ல

தீர்வுகளை அடிமட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கான வழிமுறைகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் - ஒழுங்கற்ற மனித நடவடிக்கைகளே இயற்கை பேரழிவுகளுக்கு காரணம்; நிறுவன மட்டத்தில் விதிமுறைகள் இருந்தும் அவை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. - பாதுகாப்பு பிரதி…
11-25-24

இரு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

இரண்டு அமைச்சுக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க புதிய செயலாளர்களை நியமித்துள்ளார். இது தொடர்பான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (25) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.…
11-24-24

ஆயுதப்படையின் நினைவாக பொப்பி மலர் தினம் ஜனாதிபதி தலைமையில் அனுட்டிப்பு

ஆயுதப்படையின் நினைவு தினம் - 2024 முப்படைகளின் தளபதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில், கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் அமைந்துள்ள இராணுவ வீரர்களின் நினைவு தூபிக்கு அருகில் இன்று (24) முற்பகல் நடைபெற்றது. முதலாம்…
11-22-24

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அரசாங்கத்தை உருவாக்க அரச ஊழியர்கள் அர்ப்பணிக்க…

- நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்ற ஜனாதிபதி தெரிவிப்பு மக்கள் ஆணைக்கும் பொது மக்கள் கொண்டிருக்கும் எதிர்பார்ப்புக்களை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றத் தவறினால் நம்பிக்கையான எதிர்கால தொடர்பில் மக்கள் காணும் கனவுகளும்…
11-22-24

ஒரே நோக்கத்துடன் உழைத்து, தாய்நாட்டை சிறந்த நாடாக மாற்ற அர்ப்பணிப்போம்

-அரச  சேவையில் பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநாட்டாமல் முன்னேற முடியாது -புதிய மாற்றத்திற்கான விருப்பத்தின் காரணமாகவே அண்மைய தேர்தல் வரலாற்றில் அரச சேவையினால் அரசாங்கத்திற்கு சுமார் 80% ஆணையை வழங்கப்பட்டது -அரசியலமைப்பிலும், சட்டங்களிலும் எத்தகைய கட்டளைகள் …