சிறி தலதா வழிபாட்டு நிகழ்விற்கு இணையாக, கிளீன் ஸ்ரீலங்கா வழிநடத்தலுடன் கண்டி நகரத்தை சுத்தப்படுத்தும் நிகழ்வு தரிசிக்க வந்தவர்கள், அப்பகுதி நிறுவனத்தினரின் சிரமப் பங்களிப்புடன் இன்று (27) வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இதற்கு "கிளீன் ஸ்ரீலங்கா"…
சிறி தலதா வழிபாட்டுடன் இணைந்தவகையில் "கிளீன் ஸ்ரீலங்கா" வேலைத்திட்டம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளில் ஒன்றான கழிவுகளை முறையாக அகற்றும் செயற்பாடு, 09 ஆவது நாளாகவும் இன்று (26) நாள் முழுவதும் தலதா வழிபாட்டுக்கு வருகை…
ஜனாதிபதி அலுவலக நலன்புரி சங்கத்தின் நிதி மற்றும் ஊழியர்களின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட "வசத் சிரிய 2025" புத்தாண்டுக் கொண்டாட்டம் நாளை (27) காலை 6.00 மணி முதல் நாள் முழுவதும் டொரின்டன் விளையாட்டு…
இழந்து வரும் விழுமியங்கள் மற்றும் ஒழுக்க நெறிகள் நாட்டில் மீண்டும் நிலைநாட்டப்படும் - ஜனாதிபதி உலகில் எந்தவொரு நாடும் தனது கலாசார விழுமியங்களையும் கடந்த கால மரபுகளையும் மறந்து முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்ததில்லை என்றும்,…
அண்மையில் 26 பேர் கொல்லப்பட்ட இந்தியாவின் காஷ்மீரின் பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று (25) பிற்பகல் தொலைபேசியில்…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (25) முற்பகல் மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிகளைப் பெற்றார். முதலில் மல்வத்து மகா விஹாரைக்குச் சென்ற ஜனாதிபதி, மல்வத்து மகாநாயக்க வண, திப்பட்டுவாவே ஸ்ரீ…
சிறி தலதா வழிபாடு மற்றும் அது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (24) இரவு கண்டி நகருக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். இதன் போது அதிகாரிகளுடன் அவசர…
இலங்கைத் தூதுக்குழு வொஷிங்டன் டிசியில் (Washington, D.C) அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்தின் தூதுவர் ஜேமிசன் கிரீயரை (Jamieson Greer) ஏப்ரல் 22 சந்தித்து கலந்துரையாடியது. அதன்போது, அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்தின் தூதுவர்…
சிறி தலதா வழிபாட்டுடன் இணைந்ததாக, ''கிளீன் ஸ்ரீலங்கா'' வேலைத்திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட முறையான கழிவு அகற்றல் நடவடிக்கை இன்று (24) நாள் முழுவதும் தலதா யாத்திரைக்கான மூன்று பிரவேசப் பாதைகள் மற்றும் அதைச்…
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (24) பிற்பகல் வத்திக்கான் தூதரகத்திற்குச் சென்றார். தூதரகத்திற்கு சென்ற ஜனாதிபதியை, இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதி பேராயர்…