புதிய இராஜாங்க அமைச்சர்கள் 37 பேர் இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டனர்.
சத்தியப் பிரமாணம் செய்துகொண்ட இராஜாங்க அமைச்சர்களின் பெயர் விபரங்கள்!
பெயர் | இராஜாங்க அமைச்சு | |
1 | கௌரவ. ஜகத் புஷ்பகுமார | வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு |
2 | கௌரவ. ரஞ்சித் சியம்பலாபிட்டிய | நிதி |
3 | கௌரவ. லசந்த அலகியவண்ண | போக்குவரத்து |
4 | கௌரவ. திலும் அமுனுகம | முதலீட்டு ஊக்குவிப்பு |
5 | கௌரவ. கனக ஹேரத் | தொழில்நுட்பம் |
6 | கௌரவ. ஜனக்க வக்கும்புர | மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி |
7 | கௌரவ. ஷெஹான் சேமசிங்க | நிதி |
8 | கௌரவ. மொஹான் பிரியதர்சன டி சில்வா | விவசாயம் |
9 | கௌரவ. தேனுக விதானகமகே | நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு |
10 | கௌரவ. பிரமித்த பண்டார தென்னகோன் | பாதுகாப்பு |
11 | கௌரவ. ரோஹண திசாநாயக்க | விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம் |
12 | கௌரவ. அருந்திக்க பெர்ணான்டோ | நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு |
13 | கௌரவ. விஜித்த பேருகொட | பிரிவேனா கல்வி |
14 | கௌரவ. லொஹான் ரத்வத்தை | பெருந்தோட்டக் கைத்தொழில் |
15 | கௌரவ. தராக்க பாலசூரிய | வெளிவிவகாரம் |
16 | கௌரவ. இந்திக்க அனுருத்த | மின்வலு, எரிசக்தி |
17 | கௌரவ. சனத் நிசாந்த | நீர் வழங்கல் |
18 | கௌரவ. சிறிபால கம்லத் | நெடுஞ்சாலைகள் |
19 | கௌரவ. சாந்த பண்டார | வெகுஜன ஊடகம் |
20 | கௌரவ. அநுராத ஜெயரத்ன | நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு |
21 | கௌரவ. எஸ்.வியாழேந்திரன் | வர்த்தகம் |
22 | கௌரவ. சிசிர ஜெயக்கொடி | சுதேச மருத்துவம் |
23 | கௌரவ. பியல் நிசாந்த டி சில்வா | மீன்பிடி |
24 | கௌரவ. பிரசன்ன ரணவீர | சிறு மற்றும் மத்திய தொழில் முயற்சி |
25 | கௌரவ. டீ.வி சானக்க | வனஜீவராசிகள், வனவளப் பாதுகாப்பு |
26 | கௌரவ. டீ.பி.ஹேரத் | கால்நடை அபிவிருத்தி |
27 | கௌரவ. சசீந்திர ராஜபக்ஷ | நீர்ப்பாசனம் |
28 | கௌரவ. மருத்துவர் சீதா அரம்பேபொல | சுகாதாரம் |
29 | கௌரவ. காதர் மஸ்தான் | கிராமிய பொருளாதாரம் |
30 | கௌரவ. அசோக்க பிரியந்த | உள்நாட்டலுவல்கள் |
31 | கௌரவ. அரவிந்த குமார் | கல்வி |
32 | கௌரவ. கீதா குமாரசிங்க | மகளிர் மற்றும் சிறுவர் விவகாரம் |
33 | கௌரவ. சிவநேசத்துரை சந்திரகாந்தன் | கிராமிய வீதி அபிவிருத்தி |
34 | கௌரவ. கலாநிதி சுரேன் ராகவன் | உயர் கல்வி |
35 | கௌரவ. டயனா கமகே | சுற்றுலாத் துறை |
36 | கௌரவ. சாமர சம்பத் தஸநாயக்க | ஆரம்பக் கைத்தொழில் |
37 | கௌரவ. அனுப பியும் பஸ்குவால் | சமூக வலுவூட்டல் |
Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.