அவுஸ்திரேலிய புதிய உயர்ஸ்தானிகர் மற்றும் நேபாள புதிய தூதுவர் தமது
நன்சான்றிதழ் பத்திரங்களை, இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி
ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் கையளித்தனர்.
அவுஸ்திரேலிய புதிய உயர்ஸ்தானிகராக போல் வெஸ்லி ஸ்டீபன்ஸ் ( Paul Wesley
Stephens) மற்றும் நேபாளத் தூதுவராக பாசூ தேவ் மிஷ்ரா (Bashu Dev Mishra) ஆகியோர்
இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2022-08-17
Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.